7 Feb 2012

தொண்டை அழற்சி நோய்.











 டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை வீங்க செய்து உணவை விழுங்க_முடியாமல் செய்துவிடும், இந்த நோய் குழந்தைகளைதான் அதிகமாக தாக்குகிறது.
 
தொண்டை சதை அழற்சி நோய்க்கான அறிகுறிகள்
 
 
1 அடிநாக்கு சிவப்பாகவும் வீங்கியும் இருத்தல்
 
2 சீல் வெளிவருதல்
 
3 காய்ச்சல்
 
4 உணவை விழுங்கும்போது தொணடையில் வலி உருவாகுதல்
 
5 உணவை விழுங்குவதில் சிரமமாக இருத்தல்
 
6 சிறிதளவு சளியுடன் கூடிய இருமலும் வாந்தியும் இருத்தல் .
 
7 தாடையின் கீழ் இருக்கும் நிணநீர் சுரப்பிகள் வீங்கி இருத்தல் .

0 comments:

Post a Comment