10 Mar 2012

காது கேட்கும் கருவி செயல்படும் விதம்


காது கேட்கும் கருவி செயல்படும் விதம்


ஒருகாலத்தில், காது கேட்காவிட்டால் அது ஒரு பெரிய குறையாக இருந்தது. தற்போது நவீன மருத்துவ வசதிகள் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அதன்படி, காது கேளாதவர்களுக்கு `ஹியரிங் எய்டு' என்ற காதுகேட்கும் கருவி பொருத்தப்படுகிறது. இது மிகச்சிறிய அளவில் தயாரிக்கப்படுகின்றன. 

இதை காதின் பின்புறமாகவோ அல்லது மூக்குக் கண்ணாடியின் பிரேமிலோ பொருத்திக் கொள்ளலாம். இதுபோன்ற கருவிகளில் மைக்ரோபோன், ஆம்ளிபியர் மற்றும் ஒலிப்பெருக்கி போன்றவை சிறிய அளவில் உள்ளன. இதில் நம் தேவைக்கேற்ப ஒலியின் அளவை வைத்துக் கொள்ளலாம். நமக்கு காதுகேட்கும் திறன் அதிகபட்சமாக 120 டெசிபல் வரை உள்ளது.

0 comments:

Post a Comment