10 Mar 2012

குழந்தை வயிற்றுப் போக்கின் போது கவனிக்க வேண்டியவை


குழந்தை வயிற்றுப் போக்கின் போது கவனிக்க வேண்டியவை

 
குழந்தை வயிற்றுப் போக்கினால் உடல் நீரை மிகுதியாக இழக்கிறது. உடனே அதை ஈடுசெய்ய வேண்டும். வீட்டில் உள்ள எலுமிச்சை பழச்சாறு, அரிசிக் கஞ்சி, நீர் மோர், இளநீர், குறைவாக சுக்கு போட்ட  நீர் முதலியன கொடுக்கலாம். உடன் உப்பு, சர்க்கரை கரைசல் நீரும் கொடுக்கலாம் குழந்தை எந்த பானத்தை விரும்புகிறதோ அதை மிகுதியாக கொடுத்தால் உடல் இழந்த நீரை ஈடு செய்யும்.
 
உப்பு சாக்கரை கரைசல் நீர் தயாரிப்பதற்கான அளவுகள்.....
 
உப்பு 4 கிராம்.(ஒரு தேக்கரண்டி தலை தட்டி)
சர்க்கரை 40 கிராம் (8 தேக்கரண்டி தலை தட்டி)
நீர் 1000 மிலி (1 லிட்டர்)- 5 டம்ளர்

0 comments:

Post a Comment